ஊர் சுற்றி பார்க்க வேறலெவல் ஸ்பாட்...பூட்டான் நாட்டுக்கு கொண்டாட்ட பயணம்

x

இந்த நாடு இமயமலைக்கு பக்கத்துல இருக்குறதால இடி, மின்னல் புயல்லாம்... அப்பப்போ வந்து அட்டன்டென்ஸ் போட்டுட்டு போகுமாம்... டிராகன்கள தெய்வமா வழிபடுற பூட்டான் மக்கள்... வானத்துல ஏற்படுற மின்னல் வெட்டுகள டிராகனோட வாயில இருந்து வர நெருப்பா கற்பனை பண்ணி இப்படியொரு பெயர வச்சிருக்காங்க... நாட்டு பேருக்குள்ளயே இவ்ளோ சுவாரஸ்யம் இருக்குனா... நாட்டுக்குள்ள நுழைஞ்சு பாத்தா எவ்வளோ சுவாரஸ்யம் இருக்கும்... வாங்க அதையும் பாத்துடுவோம்...


Next Story

மேலும் செய்திகள்