நீங்கள் தேடியது "Bharathiraja"

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தேர்தல் - முரளி ராம நாராயணன் உள்ளிட்டோருக்கு பாரதிராஜா வாழ்த்து
1 Dec 2020 11:57 AM GMT

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தேர்தல் - முரளி ராம நாராயணன் உள்ளிட்டோருக்கு பாரதிராஜா வாழ்த்து

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நீண்ட முடக்கத்திற்கு பின்னர் தேர்தல் நடைபெற்றதை வரவேற்பதாக, தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ் இனத்திற்கு எதிரானவனாக சித்தரிப்பது வேதனை அளிக்கிறது
16 Oct 2020 1:35 PM GMT

"தமிழ் இனத்திற்கு எதிரானவனாக சித்தரிப்பது வேதனை அளிக்கிறது"

தமிழ் இனத்திற்கு எதிரானவனாக தன்னை சித்தரிப்பது வேதனை அளிப்பதாக முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

(15/10/2020) ஆயுத எழுத்து - முரளிதரன் எதிர்ப்பு : உணர்வா ? அரசியலா ?
15 Oct 2020 5:40 PM GMT

(15/10/2020) ஆயுத எழுத்து - முரளிதரன் எதிர்ப்பு : உணர்வா ? அரசியலா ?

(15/10/2020) ஆயுத எழுத்து - முரளிதரன் எதிர்ப்பு : உணர்வா ? அரசியலா ? - சிறப்பு விருந்தினர்களாக : ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் // கோபி சிவந்தன், தமிழ் கூட்டமைப்பு-லண்டன் // கஸ்தூரி, நடிகை // கல்யாணசுந்தரம், தமிழ்தேசிய ஆதரவாளர்

நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார்... பேசவும் மாட்டார் - இயக்குநர் பாரதிராஜா கருத்து
14 Sep 2020 9:58 AM GMT

"நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார்... பேசவும் மாட்டார்" - இயக்குநர் பாரதிராஜா கருத்து

நீட் விவகாரம் தொடர்பாக, நடிகர் சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், தவறாக பேசவும் மாட்டார் என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு நேரத்தை செலவிடுங்கள் - ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்
11 Aug 2020 9:06 AM GMT

"ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு நேரத்தை செலவிடுங்கள்" - ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்

"தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர் வினையாற்றி நம் தரத்தை குறைத்து கொள்ள வேண்டாம்" என்று ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர்கள் பற்றி சமூகவலைத்தளங்களில் அவதூறு - இயக்குநர் பாரதிராஜா கண்டனம்
10 Aug 2020 10:58 AM GMT

நடிகர்கள் பற்றி சமூகவலைத்தளங்களில் அவதூறு - இயக்குநர் பாரதிராஜா கண்டனம்

நடிகர்கள் பற்றி சமூகவலைத்தளங்களில் அவதூறு பரப்புவதற்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாரதிராஜாவின்  மீண்டும் ஒரு மரியாதை விரைவில் வெளியீடு
29 Jan 2020 3:09 PM GMT

பாரதிராஜாவின் "மீண்டும் ஒரு மரியாதை" விரைவில் வெளியீடு

பாரதிராஜா நடித்து இயக்கியுள்ள மீண்டும் ஒரு மரியாதை திரைப்படம் விரைவில் வெளியாகிறது.

ரஜினிக்கு இன்னும் ரூ.500 சம்பள பாக்கி உள்ளது - பாரதிராஜா
1 Dec 2019 6:12 AM GMT

"ரஜினிக்கு இன்னும் ரூ.500 சம்பள பாக்கி உள்ளது" - பாரதிராஜா

ரஜினியின் அரசியல் பயணம் குறித்து பேச விரும்பவில்லை என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

பிரசாத் ஸ்டுடியோ - இளையராஜா மோதல் விவகாரம்: இளையராஜாவிற்கு கைகொடுத்த இயக்குநர்கள்
28 Nov 2019 8:47 PM GMT

பிரசாத் ஸ்டுடியோ - இளையராஜா மோதல் விவகாரம்: இளையராஜாவிற்கு கைகொடுத்த இயக்குநர்கள்

இசையமைப்பாளர் இளையராஜாவிற்கும், பிரசாத் ஸ்டுடியோவிற்கும் இடையேயான பிரச்சினைக்கு இருதரப்புக்கும் பாதகம் இல்லாமல் தீர்வு காணப்படும் என இயக்குநர் பாரதிராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

25 ஆண்டுகளுக்கு பின் சந்தித்துக் கொண்ட ராஜாக்கள்...
1 Nov 2019 10:47 AM GMT

25 ஆண்டுகளுக்கு பின் சந்தித்துக் கொண்ட ராஜாக்கள்...

சினிமாவுக்கு வந்த தொடக்க காலத்தில் உடலும் உயிருமாக உலா வந்த பாரதிராஜாவும், இளையராஜாவும் பல வெற்றிகளுக்கு பின் பிரிந்தனர்...