நீங்கள் தேடியது "baby delivery in home"

கர்ப்பிணி பெண்ணுக்கு வீட்டிலேயே கருக்கலைப்பு - மூச்சுத் திணறலால் உயிரிழந்த 7 மாத கர்ப்பிணி
18 Sep 2018 7:15 PM GMT

கர்ப்பிணி பெண்ணுக்கு வீட்டிலேயே கருக்கலைப்பு - மூச்சுத் திணறலால் உயிரிழந்த 7 மாத கர்ப்பிணி

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, வீட்டிலேயே கருக்கலைப்பு செய்யப்பட்ட 7 மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.