நீங்கள் தேடியது "Assembly Session"

சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டது ஏன்? - காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி விளக்கம்
12 Jun 2018 8:26 AM GMT

சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டது ஏன்? - காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி விளக்கம்

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கும் விவகாரம் தொடபாக சட்டப்பேரவையில் பேச சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை - காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி

அமைச்சர் ஓ.எஸ். மணியனுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் - ஜி. ராமகிருஷ்ணன்
11 Jun 2018 9:42 AM GMT

அமைச்சர் ஓ.எஸ். மணியனுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் - ஜி. ராமகிருஷ்ணன்

ஆளும் அதிமுகவுக்கு மாற்றாக எதிர்க்கட்சிகளே இல்லை என கருத்து தெரிவித்த அமைச்சர் ஓ.எஸ். மணியனுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்.

எதற்கெடுத்தாலும் குறை சொல்லக் கூடியவர் ஸ்டாலின் - தம்பிதுரை குற்றச்சாட்டு
10 Jun 2018 7:45 AM GMT

எதற்கெடுத்தாலும் குறை சொல்லக் கூடியவர் ஸ்டாலின் - தம்பிதுரை குற்றச்சாட்டு

சட்டமன்றத்தில் தி.மு.க. வெளிநடப்பு குறித்து தம்பிதுரை கருத்து

தமிழகத்தில் அ.தி.மு.க. வுக்கு எதிர்கட்சிகளே இல்லை - அமைச்சர் ஓ.எஸ். மணியன் பெருமிதம்
9 Jun 2018 12:59 PM GMT

"தமிழகத்தில் அ.தி.மு.க. வுக்கு எதிர்கட்சிகளே இல்லை" - அமைச்சர் ஓ.எஸ். மணியன் பெருமிதம்

"தமிழகத்தில் அ.தி.மு.க. வுக்கு எதிர்கட்சிகளே இல்லை" - அமைச்சர் ஓ.எஸ். மணியன் பெருமிதம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது - பொள்ளாச்சி ஜெயராமன்
9 Jun 2018 12:32 PM GMT

"தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது" - பொள்ளாச்சி ஜெயராமன்

"தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது" - பொள்ளாச்சி ஜெயராமன்

மீன்வளத்துறையில் 2 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்ன?
9 Jun 2018 2:52 AM GMT

மீன்வளத்துறையில் 2 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்ன?

கடந்த 2 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மீன்வளத்துறையில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்ன?

அரசு மருத்துவமனையில் முழுஉடல் பரிசோதனை அறிமுகம்
8 Jun 2018 3:58 PM GMT

அரசு மருத்துவமனையில் முழுஉடல் பரிசோதனை அறிமுகம்

குறைந்த செலவில் தனியார் மருத்துவமனைக்கு நிகராக முழு உடல் பரிசோதனை செய்யும் வசதிகள் சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு திட்டமிட்ட சதி - முக ஸ்டாலின்
7 Jun 2018 6:57 AM GMT

தூத்துக்குடி துப்பாக்கி சூடு திட்டமிட்ட சதி - முக ஸ்டாலின்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு திட்டமிட்ட சதி - முக ஸ்டாலின்

ஸ்டாலின், கமல்ஹாசன், தினகரன் ஆகியோரை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து பேசியுள்ளார்
4 Jun 2018 10:14 AM GMT

ஸ்டாலின், கமல்ஹாசன், தினகரன் ஆகியோரை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து பேசியுள்ளார்

திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன், ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ தினகரன் ஆகியோரை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து பேசியுள்ளார்.

தூத்துக்குடி மக்களை கைது செய்வதை நிறுத்த வேண்டும் - நல்லக்கண்ணு, இந்திய கம்யூனிஸ்ட்
4 Jun 2018 5:45 AM GMT

"தூத்துக்குடி மக்களை கைது செய்வதை நிறுத்த வேண்டும்" - நல்லக்கண்ணு, இந்திய கம்யூனிஸ்ட்

"தூத்துக்குடி மக்களை கைது செய்வதை நிறுத்த வேண்டும்" - நல்லக்கண்ணு, இந்திய கம்யூனிஸ்ட்

தூத்துக்குடியில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் சொன்னால்தான் எனக்கு மகிழ்ச்சி - ரஜினிகாந்த்
30 May 2018 4:40 AM GMT

தூத்துக்குடியில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் சொன்னால்தான் எனக்கு மகிழ்ச்சி - ரஜினிகாந்த்

கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க தூத்துக்குடி புறப்பட்டார் ரஜினி...