அமைச்சர் ஓ.எஸ். மணியனுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் - ஜி. ராமகிருஷ்ணன்

ஆளும் அதிமுகவுக்கு மாற்றாக எதிர்க்கட்சிகளே இல்லை என கருத்து தெரிவித்த அமைச்சர் ஓ.எஸ். மணியனுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்.
அமைச்சர் ஓ.எஸ். மணியனுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் - ஜி. ராமகிருஷ்ணன்
x
தமிழகத்தில், ஆளும் அதிமுகவுக்கு மாற்றாக எதிர்க்கட்சிகளே இல்லை என கருத்து தெரிவித்த அமைச்சர் ஓ.எஸ். மணியனுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்