நீங்கள் தேடியது "Assam Corona Patients Viral Video"

கொரோனா தனிமை முகாமில் ஆடல், பாடல்...உற்சாகமாக பொழுதை கழிக்கும் நோயாளிகள்
24 July 2020 3:44 AM GMT

கொரோனா தனிமை முகாமில் ஆடல், பாடல்...உற்சாகமாக பொழுதை கழிக்கும் நோயாளிகள்

அசாம் மாநிலம், திப்ரூகரில் உள்ள கொரோனா முகாம் ஒன்றில், நோயாளிகள் ஆடல், பாடலுடன் உற்சாகமாக பொழுதை கழித்து வருகின்றனர்.