நீங்கள் தேடியது "Arvind Kejriwal Swearing-in ceremony"

கெஜ்ரிவால் பதவியேற்பு விழா : பிற மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு இல்லை
13 Feb 2020 7:25 AM GMT

கெஜ்ரிவால் பதவியேற்பு விழா : பிற மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு இல்லை

வருகிற 16 ஆம் தேதி, டெல்லி ராம் லீலா மைதானத்தில், ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.