நீங்கள் தேடியது "Arrears Exam Anna University"

அரியர்ஸ் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கிய விவகாரம் - அண்ணா பல்கலைக்கு ஏஐசிடிஇ எழுதிய கடிதம் வெளியானது
8 Sep 2020 6:42 AM GMT

அரியர்ஸ் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கிய விவகாரம் - அண்ணா பல்கலைக்கு ஏஐசிடிஇ எழுதிய கடிதம் வெளியானது

அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி விவகாரத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அனுப்பிய கடிதம் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.