நீங்கள் தேடியது "Arctic Ocean Social Activist Protest"

பருவநிலை மாற்றம் - ஆர்டிக் கடலில் நடுவே சுற்றுச்சுழல் ஆர்வலர் போராட்டம்
25 Sep 2020 3:16 AM GMT

"பருவநிலை மாற்றம்" - ஆர்டிக் கடலில் நடுவே சுற்றுச்சுழல் ஆர்வலர் போராட்டம்

ஆர்டிக் கடலின் நடுவே 18 வயது பெண் ஒருவர், பருவநிலை மாற்றம் குறித்து உலக தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.