நீங்கள் தேடியது "Archeology"

சர்வதேச அருங்காட்சியக தினம் கடைபிடிப்பு : தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன் பேச்சு
18 May 2019 2:45 PM IST

சர்வதேச அருங்காட்சியக தினம் கடைபிடிப்பு : தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன் பேச்சு

தமிழகம் முழுவதும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை புதிய இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்ய பொது மக்கள் கோரிக்கை விடுப்பதாக தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு : தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த பொதுமக்கள் கோரிக்கை
14 May 2019 6:44 PM IST

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு : தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த பொதுமக்கள் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக பகுதிகளில் ஆதி மனிதர்கள் வாழ்ந்தது நிரூபணம் ஆனது - தொல்லியல்துறை ஆணையர் உதயச்சந்திரன்
26 Feb 2019 9:50 AM IST

தமிழக பகுதிகளில் ஆதி மனிதர்கள் வாழ்ந்தது நிரூபணம் ஆனது - தொல்லியல்துறை ஆணையர் உதயச்சந்திரன்

சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே தொல்லியல் துறை சார்பில் கல்வெட்டியல் மற்றும் பயிலரங்க தொடக்க விழா நடைபெற்றது.

சிலைகள் தொன்மை தன்மை குறித்து தியாகராஜர் கோயிலில் 3ஆம் கட்டமாக ஆய்வு
14 Nov 2018 2:21 PM IST

சிலைகள் தொன்மை தன்மை குறித்து தியாகராஜர் கோயிலில் 3ஆம் கட்டமாக ஆய்வு

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் 3ஆம் கட்டமாக இன்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் தொல்லியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கீழடி அகழ்வாராய்ச்சி அடுத்தகட்ட நடவடிக்கை : தமிழக தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு
9 Nov 2018 5:59 PM IST

கீழடி அகழ்வாராய்ச்சி அடுத்தகட்ட நடவடிக்கை : தமிழக தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

கீழடியில் அகழ்வாராய்ச்சியில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய தமிழக தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.