மனிதனின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க போகும் - 10 கோடி ஆண்டுகள் பழமையான எலும்பு

x

10 கோடி ஆண்டுகள் பழமையான ப்ளேசியோசர் எலும்புக்கூடு ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

தட்டையான உடல், நீண்ட கழுத்து, துடுப்பு போன்ற மூட்டுகள், சிறிய தலையுடன் வாழ்ந்தவை தான் இந்த கடல் வாழ் உயிரினங்களான ப்ளேசியோசர்கள்...

10 கோடி ஆண்டுகள் பழமையான இந்த உயிரினத்தின் முழு எலும்புக் கூடானது குயின்ஸ்லேண்ட் தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இனி பரிணாம வளர்ச்சி குறித்த மர்ம முடிச்சுக்கள் அவிழ்க்கப்படும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்