"பெயருக்கு முன்னால் இனிஷியல் போடுவது எவ்வளவு முக்கியமோ அதேபோல் தான்.."

x

பெயருக்கு இன்சியல் போல் நாட்டிற்கு வரலாறு முக்கியம்“/“தமிழர்கள் குறித்து தெரிந்துகொள்ள கீழடி போன்ற ஆய்வுகள் தான் ஆதாரங்களாக அமைகின்றன “/பெயருக்கு முன்னால் இன்சியல் போடுவது போன்று நாட்டிற்கு வரலாறு முக்கியம் - அமர்நாத் ராமகிருஷ்ணன்/“60,000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் வாழ்ந்தோம் என்பதை ஆய்வுகள் சொல்கின்றன“ /செய்திகள் தான் வரலாறாக இருந்தன..அதன் உண்மைத்தன்மையை அறிய அகழாய்வுகள் தேவைப்பட்டது - அமர்நாத் ராமகிருஷ்ணன்/“நாட்டின் வரலாற்றுக்கு முக்கிய அங்கமாக உள்ள அகழாய்வுகளை அதிகப்படுத்த வேண்டும்“


Next Story

மேலும் செய்திகள்