Thiruvannamalai | Historical Gold Coin | பூமிக்கு அடியில் கிடைத்த தங்க புதையல் - தி.மலையில் அதிசயம்

x

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாது மலையில் சிவன் கோயில் புனரமைக்கும் பணியின் போது பூமிக்கு அடியில் பானையில் இருந்து 103 மன்னர் காலத்து தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது... கூடுதல் விவரங்களை செய்தியாளர் மணிமாறன் வழங்க கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்