நீங்கள் தேடியது "Aranthangi MLA Rathinasabhapathy"

அறந்தாங்கி தொகுதியின் வளர்ச்சிக்கு எப்போதும் தாளம் போட தயார் : எம்.எல்.ஏ கோரிக்கையை ஏற்ற அமைச்சர்
23 July 2019 2:31 AM GMT

அறந்தாங்கி தொகுதியின் வளர்ச்சிக்கு எப்போதும் தாளம் போட தயார் : எம்.எல்.ஏ கோரிக்கையை ஏற்ற அமைச்சர்

புதுக்கோட்டை மாவட்டம் அறங்தாங்கியில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தின சபாபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.