நீங்கள் தேடியது "Anil Ambani"

அனில் அம்பானி சொத்துக்களை கையகப்படுத்த முயற்சி
29 Sept 2020 10:07 AM IST

அனில் அம்பானி சொத்துக்களை கையகப்படுத்த முயற்சி

திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அனில் அம்பானிக்கு, ரிலையன்ஸ் ஏடிஏஜி குழுமத்தின் கடன்களுக்காக தனிப்பட்ட முறையில் ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது

நெருக்கடியில் அனில் அம்பானி - ரூ.1,200 கோடி வசூலிக்க நடவடிக்கை
16 Jun 2020 9:12 AM IST

நெருக்கடியில் அனில் அம்பானி - ரூ.1,200 கோடி வசூலிக்க நடவடிக்கை

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்திற்காக அனில் அம்பானிக்கு தனிப்பட்ட உத்தரவாதத்தின் பேரில் பாரத ஸ்டேட் வங்கி கடன் வழங்கியது.

காங். கட்சி தலைவர் ராகுல் மீதான அவதூறு வழக்கு : திரும்ப பெற அனில் அம்பானி முடிவு
22 May 2019 2:16 AM IST

காங். கட்சி தலைவர் ராகுல் மீதான அவதூறு வழக்கு : திரும்ப பெற அனில் அம்பானி முடிவு

காங்கிரஸ் கட்சி மீதும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதும் தொடுத்து இருந்த அவதூறு வழக்கை அனில் அம்பானி வாபஸ் பெற முடிவு செய்துள்ளார்.

வெளியுறவு கொள்கைகளை டிவிட்டரில் தீர்மானிக்க முடியாது
15 March 2019 1:27 AM IST

வெளியுறவு கொள்கைகளை டிவிட்டரில் தீர்மானிக்க முடியாது

ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலடி

முகேஷ் அம்பானி மகன் திருமண விழா
10 March 2019 9:42 AM IST

முகேஷ் அம்பானி மகன் திருமண விழா

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் - ஷ்லோகா தம்பதியரின் திருமணம் மும்பையில் விமர்சையாக நடைபெற்றது.

பேசுவது நாட்டுப்பற்று : பணத்தை தருவது அனில் அம்பானிக்கு - மோடி மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு
9 March 2019 7:17 AM IST

பேசுவது நாட்டுப்பற்று : பணத்தை தருவது அனில் அம்பானிக்கு - மோடி மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு

ஒடிசா மாநிலம் கோராபுட் அருகே நடந்த பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அண்மையில் நமது விமானப்படை பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் சம்பவத்தில், நமது வீரர்கள் சிலர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்தார்.

பிரதமரின் நடவடிக்கை அழகல்ல - ராகுல்காந்தி
2 March 2019 8:31 PM IST

"பிரதமரின் நடவடிக்கை அழகல்ல" - ராகுல்காந்தி

விமானப்படையில் இருந்து பணத்தை கவர்ந்து, அனில் அம்பானி பையை நிரப்பும் பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கை அவரது பதவிக்கு அழகல்ல என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

எரிக்சன் நிறுவன நிலுவையை தராவிட்டால் 3 மாத சிறை - அனில் அம்பானிக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை
20 Feb 2019 2:29 PM IST

எரிக்சன் நிறுவன நிலுவையை தராவிட்டால் 3 மாத சிறை - அனில் அம்பானிக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

எரிக்சன் நிறுவனத்திற்குத் தர வேண்டிய 453 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை 4 வாரங்களுக்குள் கொடுக்க வேண்டும் என அனில் அம்பானிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 நாட்டு மக்களை அவமதித்து விட்டார் பிரதமர்  - ராகுல்காந்தி கடும் தாக்கு
25 Oct 2018 7:00 PM IST

" நாட்டு மக்களை அவமதித்து விட்டார் பிரதமர் " - ராகுல்காந்தி கடும் தாக்கு

சிபிஐ அதிகாரிகளை நீக்கம் செய்தது நாட்டு மக்களை அவமதிக்கும் செயல் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

எரிக்சன் நிறுவனத்துக்கு ரூ.550 கோடி நிலுவை : அனில் அம்பானி வெளிநாடு செல்ல தடை கோரி வழக்கு
4 Oct 2018 7:15 AM IST

எரிக்சன் நிறுவனத்துக்கு ரூ.550 கோடி நிலுவை : அனில் அம்பானி வெளிநாடு செல்ல தடை கோரி வழக்கு

பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி வெளிநாடு செல்ல தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ரபேல் ஒப்பந்தம்: அனில் அம்பானியை பரிந்துரை செய்தது ஏன்..? - ராகுல் காந்தி கேள்வி
24 Sept 2018 6:13 PM IST

ரபேல் ஒப்பந்தம்: அனில் அம்பானியை பரிந்துரை செய்தது ஏன்..? - ராகுல் காந்தி கேள்வி

தேசத்தின் பாதுகாவலர் என தம்மை கூறிக் கொள்ளும் பிரதமர் மோடி, ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் அனில் அம்பானியை பரிந்துரை செய்தது ஏன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.