எரிக்சன் நிறுவனத்துக்கு ரூ.550 கோடி நிலுவை : அனில் அம்பானி வெளிநாடு செல்ல தடை கோரி வழக்கு
பதிவு : அக்டோபர் 04, 2018, 07:15 AM
பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி வெளிநாடு செல்ல தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஸ்வீடனை சேர்ந்த 'எரிக்சன்' என்ற தொலைத்தொடர்பு நிறுவனம், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்திற்கு அளித்த தொழில் நுட்பங்கள், கருவிகள் மற்றும் சேவைகளுக்காக சுமார் ஆயிரத்து 600 கோடி ரூபாய் பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையால் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம், திவால் நிலைக்கு தள்ளப்பட்டு, செயலிழந்தது. இதனிடையே, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எரிக்சன் நிறுவனத்திற்கு செலுத்த ஒப்புக் கொண்ட 550 கோடி ரூபாயை கடந்த மாதம் 30ஆம் தேதிக்குள்ளாக ரிலையன்ஸ் நிறுவனம் செலுத்தவில்லை என தெரிகிறது. இதையடுத்து, ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவன தலைவர் அனில் அம்பானி மற்றும் அந்நிறுவன உயரதிகாரிகள் இரண்டு பேர் வெளிநாடு செல்ல தடை விதிக்கக் கோரி,  'எரிக்சன்' நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

முகேஷ் அம்பானி மகன் திருமண விழா

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் - ஷ்லோகா தம்பதியரின் திருமணம் மும்பையில் விமர்சையாக நடைபெற்றது.

41 views

எரிக்சன் நிறுவன நிலுவையை தராவிட்டால் 3 மாத சிறை - அனில் அம்பானிக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

எரிக்சன் நிறுவனத்திற்குத் தர வேண்டிய 453 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை 4 வாரங்களுக்குள் கொடுக்க வேண்டும் என அனில் அம்பானிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

97 views

ஏழுமலையான் கோவிலில் முகேஷ் அம்பானி சாமி தரிசனம்...

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி, தமது மகள் இஷா அம்பானியின் திருமண அழைப்பிதழை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைத்து வழிபாடு நடத்தினார்.

175 views

பிற செய்திகள்

2ஜி மேல்முறையீடு வழக்கு அக்.24-க்கு ஒத்திவைப்பு : டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

2ஜி மேல்முறையீடு வழக்கை வரும் அக்டோபர் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

38 views

காங். வேட்பாளர் மீது சிபிஐ வழக்கு உள்ளது - பியூஸ் கோயல்

வைத்திலிங்கத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக சி.பி.ஐ.யில் வழக்கு உள்ளதாக தெரிவித்தார்.

146 views

பாரம்பரிய திருவிழா- உற்சாக கொண்டாட்டம்

இமாச்சலபிரதேச மாநிலம் ராம்பூரில் பாரம்பரிய FAG திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது

18 views

தெர்மாகோல் தொழிற்சாலையில் தீ : கரும்புகையுடன் தீ பரவியதால் பரபரப்பு

தெர்மாகோல் தொழிற்சாலையில் திடீரென பற்றி எரிந்த தீயால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

25 views

கிங்பிஷர் நிறுவனக் கடனை திருப்பி அளிக்கத் தயார் : விஜய் மல்லையா மீண்டும் ட்விட்டர் பதிவு

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி அளிக்கத் தயாராக இருப்பதாக விஜய் மல்லையா கூறியுள்ளார்

43 views

பா.ஜ.க.வில் இணைந்தார் நடிகை ஜெயப்பிரதா

பிரபல நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்பிரதா பாஜக வில் இணைந்தார்

33 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.