முகேஷ் அம்பானி மகன் திருமண விழா

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் - ஷ்லோகா தம்பதியரின் திருமணம் மும்பையில் விமர்சையாக நடைபெற்றது.
முகேஷ் அம்பானி மகன் திருமண விழா
x
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் - ஷ்லோகா தம்பதியரின் திருமணம் மும்பையில் விமர்சையாக நடைபெற்றது. இந்த திருமண விழாவில் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி ப்ளேர், ஜக்கிய நாடுகளின் முன்னாள் பொதுச்செயலாளர் பான் கி மூன், கூகிள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை, சச்சின் டெண்டுல்கர், ரஜினிகாந்த், ஷாருக் கான், ஆமிர் கான், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா என பல பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். 

Next Story

மேலும் செய்திகள்