நீங்கள் தேடியது "Andhra Loan issue SI arrested sons"

லோன் வழங்கி அதிக வட்டி வசூல் செய்ததாக புகார் - 2 மகன்களை பிடித்து போலீசில் ஒப்படைத்த உதவி ஆய்வாளர்
2 Jan 2021 3:22 AM GMT

லோன் வழங்கி அதிக வட்டி வசூல் செய்ததாக புகார் - 2 மகன்களை பிடித்து போலீசில் ஒப்படைத்த உதவி ஆய்வாளர்

லோன் வழங்கி அதிக வட்டி வசூல் செய்ததாக தன் மகன்கள் 2 பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்த உதவி ஆய்வாளருக்கு ஆந்திராவில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.