நீங்கள் தேடியது "AMMK Party"

அமமுகவை சேர்ந்த இளம்பெண் ஒன்றிய கவுன்சிலராக பதவியேற்பு
6 Jan 2020 6:58 PM IST

அமமுகவை சேர்ந்த இளம்பெண் ஒன்றிய கவுன்சிலராக பதவியேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஒன்றியத்தில் அமமுகவை சேர்ந்த இளம்பெண் கவுன்சிலர் கவுசல்யா கவுன்சிலராக பதவியேற்றார்.

கும்பகோணத்தில் அதிமுக மற்றும் அமமுகவினரிடையே சலசலப்பு
15 Sept 2019 9:34 PM IST

கும்பகோணத்தில் அதிமுக மற்றும் அமமுகவினரிடையே சலசலப்பு

கும்பகோணத்தில் ஒரே நேரத்தில் அண்ணா சிலைக்கு அதிமுக மற்றும் அமமுகவினர் மாலை அணிவிக்க வந்ததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

புதிய மாவட்ட செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள் நியமனம் - டி.டி.வி.தினகரன் அறிவிப்பு
2 Sept 2019 3:05 PM IST

புதிய மாவட்ட செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள் நியமனம் - டி.டி.வி.தினகரன் அறிவிப்பு

புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் கழக அமைப்பு செயலாளர்கள் இரண்டாம் கட்ட பட்டியலை அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ளார்.

முதல்வர் வெளிநாடு பயணம் : விஜயகாந்த் வாழ்த்து
28 Aug 2019 7:27 AM IST

முதல்வர் வெளிநாடு பயணம் : விஜயகாந்த் வாழ்த்து

தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டிற்கு செல்லும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை , தேமுதிக மாநில துணைச் செயலாளர் எல்.கே.சுதிஷ் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

முதலீடுகளை ஈர்க்கவே, முதல்வர் வெளிநாடு பயணம் - அமைச்சர் ஜெயக்குமார்
27 Aug 2019 1:01 AM IST

முதலீடுகளை ஈர்க்கவே, முதல்வர் வெளிநாடு பயணம் - அமைச்சர் ஜெயக்குமார்

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் மூலம், தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, வேலை வாய்ப்பு பெருகும் என அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

கட்சியை பதிவு செய்யும் வேலை நடந்து வருகிறது - தினகரன்
20 Aug 2019 2:59 PM IST

கட்சியை பதிவு செய்யும் வேலை நடந்து வருகிறது - தினகரன்

நிலையான சின்னம் கிடைத்த பின்னர் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிடுவோம் என தினகரன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஓராண்டாக வளர்ச்சி பணி முடக்கம் என எனக் கூறி அமமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம்
15 Nov 2018 4:24 PM IST

கடந்த ஓராண்டாக வளர்ச்சி பணி முடக்கம் என எனக் கூறி அமமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம்

கடந்த ஓராண்டாக தமிழக அரசு எந்தவொரு வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில் அம்மா மக்கள் முன்னேற்றம் கழகத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கலாம் கண்ட கனவை இளைஞர்கள் நிறைவேற்றுவார்கள் - தினகரன்
27 July 2018 5:29 PM IST

"கலாம் கண்ட கனவை இளைஞர்கள் நிறைவேற்றுவார்கள்" - தினகரன்

அப்துல் கலாம் நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் அஞ்சலி செலுத்தினார்.