முதல்வர் வெளிநாடு பயணம் : விஜயகாந்த் வாழ்த்து

தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டிற்கு செல்லும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை , தேமுதிக மாநில துணைச் செயலாளர் எல்.கே.சுதிஷ் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
முதல்வர் வெளிநாடு பயணம் : விஜயகாந்த் வாழ்த்து
x
தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டிற்கு செல்லும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை , தேமுதிக மாநில துணைச் செயலாளர் எல்.கே.சுதிஷ் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள், முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்