நீங்கள் தேடியது "AMMK Party Symbol"

முதல்வர் வெளிநாடு பயணம் : விஜயகாந்த் வாழ்த்து
28 Aug 2019 1:57 AM GMT

முதல்வர் வெளிநாடு பயணம் : விஜயகாந்த் வாழ்த்து

தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டிற்கு செல்லும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை , தேமுதிக மாநில துணைச் செயலாளர் எல்.கே.சுதிஷ் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

முதலீடுகளை ஈர்க்கவே, முதல்வர் வெளிநாடு பயணம் - அமைச்சர் ஜெயக்குமார்
26 Aug 2019 7:31 PM GMT

முதலீடுகளை ஈர்க்கவே, முதல்வர் வெளிநாடு பயணம் - அமைச்சர் ஜெயக்குமார்

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் மூலம், தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, வேலை வாய்ப்பு பெருகும் என அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

கட்சியை பதிவு செய்யும் வேலை நடந்து வருகிறது - தினகரன்
20 Aug 2019 9:29 AM GMT

கட்சியை பதிவு செய்யும் வேலை நடந்து வருகிறது - தினகரன்

நிலையான சின்னம் கிடைத்த பின்னர் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிடுவோம் என தினகரன் தெரிவித்துள்ளார்.