முதலீடுகளை ஈர்க்கவே, முதல்வர் வெளிநாடு பயணம் - அமைச்சர் ஜெயக்குமார்

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் மூலம், தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, வேலை வாய்ப்பு பெருகும் என அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.
x
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் மூலம், தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, வேலை வாய்ப்பு பெருகும் என அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்