கட்சியை பதிவு செய்யும் வேலை நடந்து வருகிறது - தினகரன்

நிலையான சின்னம் கிடைத்த பின்னர் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிடுவோம் என தினகரன் தெரிவித்துள்ளார்.
x
கட்சியை பதிவு செய்யும் வேலை முடிந்து நிலையான சின்னம் கிடைத்த பின்னர் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிடுவோம் என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கூறி உள்ளார். சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் மணிமண்டபத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைக் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்