நீங்கள் தேடியது "தினகரனுக்கு பொறாமை"

தங்க தமிழ்ச்செல்வன், வி.பி.கலைராஜனுக்கு தி.மு.க-வில் பொறுப்பு
30 Aug 2019 1:43 PM IST

தங்க தமிழ்ச்செல்வன், வி.பி.கலைராஜனுக்கு தி.மு.க-வில் பொறுப்பு

தி.மு.க-வின் கொள்கை பரப்பு செயலாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியை பதிவு செய்யும் வேலை நடந்து வருகிறது - தினகரன்
20 Aug 2019 2:59 PM IST

கட்சியை பதிவு செய்யும் வேலை நடந்து வருகிறது - தினகரன்

நிலையான சின்னம் கிடைத்த பின்னர் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிடுவோம் என தினகரன் தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?
29 Jun 2019 1:10 PM IST

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?

அண்மையில் திமுகவில் இணைந்த சிலர், அதிமுக எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், அதனால் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தங்க தமிழ்ச்செல்வனை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை - தினகரன்
29 Jun 2019 1:04 PM IST

தங்க தமிழ்ச்செல்வனை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை - தினகரன்

தேனி மாவட்டத்தில் 90 சதவீதம் அ.ம.மு.க நிர்வாகிகள் தங்களுடன் உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

மாற்றுக் கட்சித் தலைவர்களைச் சந்திப்பது தனிப்பட்ட விருப்பம் - தங்க தமிழ்ச்செல்வன்
26 Jun 2019 4:05 PM IST

"மாற்றுக் கட்சித் தலைவர்களைச் சந்திப்பது தனிப்பட்ட விருப்பம்" - தங்க தமிழ்ச்செல்வன்

'மாற்றுக் கட்சித் தலைவர்களைச் சந்திப்பது தனிப்பட்ட விருப்பம்' என தங்க தமிழ்ச்செல்வன் விளக்கம் அளித்தார்.

அமமுகவில் நிர்வாகம் சரியில்லை - தங்கதமிழ்செல்வன்
26 Jun 2019 11:15 AM IST

அமமுகவில் நிர்வாகம் சரியில்லை - தங்கதமிழ்செல்வன்

அதிமுகவில் இணைவது குறித்து முடிவெடுக்கவில்லை என தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

என் மீது தினகரனுக்கு பொறாமை - தங்க தமிழ்ச்செல்வன் பதிலடி
26 Jun 2019 8:52 AM IST

என் மீது தினகரனுக்கு பொறாமை - தங்க தமிழ்ச்செல்வன் பதிலடி

வளர்ந்து வருவதால் என் மீது தினகரனுக்கு பொறாமையாக கூட இருக்கலாம் என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.