அமமுகவை சேர்ந்த இளம்பெண் ஒன்றிய கவுன்சிலராக பதவியேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஒன்றியத்தில் அமமுகவை சேர்ந்த இளம்பெண் கவுன்சிலர் கவுசல்யா கவுன்சிலராக பதவியேற்றார்.
அமமுகவை சேர்ந்த இளம்பெண் ஒன்றிய கவுன்சிலராக பதவியேற்பு
x
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஒன்றியத்தில் அமமுகவை சேர்ந்த இளம்பெண் கவுன்சிலர் கவுசல்யா கவுன்சிலராக பதவியேற்றார். இயன்முறை படிப்பில் பட்டதாரியான இவர், மக்களின் தேவைகளை அறிந்து அதனை செயல்படுத்துவேன் என்றும் உறுதியளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்