புதிய மாவட்ட செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள் நியமனம் - டி.டி.வி.தினகரன் அறிவிப்பு
பதிவு : செப்டம்பர் 02, 2019, 03:05 PM
புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் கழக அமைப்பு செயலாளர்கள் இரண்டாம் கட்ட பட்டியலை அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ளார்.
புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் கழக அமைப்பு செயலாளர்கள் இரண்டாம் கட்ட பட்டியலை அமமுக  பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ளார். 

கழக பொருளாளர் வெற்றிவேல், வடசென்னை வடக்கு பகுதிக்கும், சந்தானகிஷ்ணன் வடசென்னை தெற்கு பகுதிக்கும், தென்சென்னை வடக்கு பகுதிக்கு சுகுமார் பாபுவும், நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் செங்கல்பட்டு,காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கும் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

முன்னாள் எம்எல்ஏக்கள் வீரபாண்டி செல்வம், சிவராஜ், துரைசாமி, வானூர் கணபதி ஆகியோர் கழக அமைப்பு செயலாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், முன்னாள் அமைச்சர்கள் நடராஜன், பாண்டுரங்கன், முன்னாள் எம்பிக்கள் கோபால், குமாரசாமி, நராயணன் மற்றும் முன்னாள் மேயர் சாருலதா தொண்டைமான் ஆகியோர் அமைப்பு செயலாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

வேலூர் தொகுதி அமமுக வேட்பாளர் யார்? - வெற்றிவேல் பதில்

வேலூர் மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் குறித்து அமமுக முடிவு எடுக்கவில்லை என வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

1112 views

ஆளுநரான தமிழிசைக்கு முதலமைச்சர் வாழ்த்து

தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்திரராஜனுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

400 views

அ.ம.மு.க. புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பரணி கார்த்திகேயன் தி.மு.க.வில் இணைந்தார்

அ.தி.மு.க. எம்.எல்.ஏ ரத்தினசபாபதியின் தம்பியும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளருமான பரணி கார்த்திகேயன் திமுகவில் இணைந்தார்.

33 views

பிற செய்திகள்

"என்னையும் முதலமைச்சரையும் பிரிக்க முடியாது" - பன்னீர் செல்வம்

தன்னையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் பிரிக்க முடியாது என துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

35 views

கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியே அனுப்பிய கல்லூரி : மாணவர்கள் சாலை மறியல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கட்டணம் செலுத்தவில்லை என மாணவர்களை வெளியே அனுப்பியதால், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

639 views

பஞ்சாப் அசோசியேஷன் தாக்கல் செய்த வழக்கு : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

கட்டாய கல்வி உரிமை சட்டப்பிரிவில் உள்ள குறிப்பிட்ட சட்டப்பிரிவை ரத்து செய்ய உத்தரவிட கோரி பஞ்சாப் அசோசியேஷன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

29 views

தோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டியிடம் நூதன திருட்டு

தோஷம் கழிப்பதாக கூறி மூதாட்டி முகத்தில் மயக்க மருந்தை தெளித்து செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

31 views

கன்னியாகுமரி : அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களை இடமாற்ற எதிர்ப்பு

கன்னியாகுமரி மாவட்டம் கூட்டுமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்களை இடமாற்ற எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

67 views

செய்யாற்றில் வெள்ளப் பெருக்கு...

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்துள்ள செய்யாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

192 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.