நீங்கள் தேடியது "America Mob dog killed during mission"

பணியின் போது பலியான மோப்ப நாய் - அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்
23 Jun 2021 5:07 AM GMT

பணியின் போது பலியான மோப்ப நாய் - அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

அமெரிக்காவின் மசாசுசெட்டில், காவல்துறையில் பணியாற்றிய மோப்ப நாய், பணியின் போது உயிரிழந்த நிலையில், அரசு மரியாதையுடன் அதன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.