நீங்கள் தேடியது "America Car Race Accident"

கார் பந்தயத்தில் விபத்து - அமெரிக்க வீரர் காயம்
18 Feb 2020 10:20 AM GMT

கார் பந்தயத்தில் விபத்து - அமெரிக்க வீரர் காயம்

அமெரிக்காவின், புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பெரும் விபத்து ஏற்பட்டது. இதில், ரயான் நியூமான் என்ற அமெரிக்க வீரர் படுகாயமடைந்தார்.