நீங்கள் தேடியது "airline employees"

அறிவிப்புகளின் முடிவில் ஜெய் ஹிந்த் என்று கூற வேண்டும் - விமான ஊழியர்களுக்கு ஏர் இந்தியா உத்தரவு
5 March 2019 5:41 AM GMT

அறிவிப்புகளின் முடிவில் "ஜெய் ஹிந்த்" என்று கூற வேண்டும் - விமான ஊழியர்களுக்கு ஏர் இந்தியா உத்தரவு

விமானத்தில் ஒவ்வொரு அறிவிப்புகளின் முடிவிலும் ஜெய் ஹிந்த் என்று கூற வேண்டும் என்று தனது ஊழியர்களுக்கு ஏர் இந்தியா விமான நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.