நீங்கள் தேடியது "Air Attack"

அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்கப்பட வேண்டும் - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
8 March 2019 11:02 AM GMT

அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்கப்பட வேண்டும் - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

பாகிஸ்தான் பிடியில் இருந்து மீண்டு வந்த தமிழக வீரர் அபிநந்தனுக்கு பரம்வீர் சக்ரா விருது வழங்க வேண்டும் என கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அபிநந்தன் மீண்டும் விமானத்தை இயக்குவாரா..? - விமானப்படை முதன்மை தளபதி விளக்கம்
4 March 2019 11:42 AM GMT

அபிநந்தன் மீண்டும் விமானத்தை இயக்குவாரா..? - விமானப்படை முதன்மை தளபதி விளக்கம்

அபிநந்தன் விமானத்தை மீண்டும் இயக்குவாரா என்பது குறித்து உரிய மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகே தெரிய வரும் என இந்திய விமானப்படையின் முதன்மை தளபதி தெரிவித்தார்.

புல்வாமா தாக்குதல் : அரசியல் ஆதாயம் தேட பா.ஜ.க முயற்சி - முதலமைச்சர் நாராயணசாமி
4 March 2019 9:44 AM GMT

புல்வாமா தாக்குதல் : அரசியல் ஆதாயம் தேட பா.ஜ.க முயற்சி - முதலமைச்சர் நாராயணசாமி

புல்வாமா தாக்குதலை வைத்து நாடாளுமன்ற தேர்தலில் ஆதாயம் தேட முயன்ற பா.ஜ.கவின் உத்தியை பாகிஸ்தான் முறியடித்துவிட்டதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

350 தீவிரவாதிகள் பேர் உயிரிழந்ததாக கருத்தை பரப்பியது யார் ? - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கேள்வி
4 March 2019 5:51 AM GMT

"350 தீவிரவாதிகள் பேர் உயிரிழந்ததாக கருத்தை பரப்பியது யார் ?" - ப.சிதம்பரம் சமூக வலைத்தளத்தில் கேள்வி

இந்திய விமானப் படை தாக்குதலை பாராட்டிய முதல் மனிதர் ராகுல் காந்தி என்றும், 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதற்கு ஆதாரம் எங்கே எனவும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

பாதுகாப்புபடை தாக்குதல் : தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை... 5 வீரர்கள் உயிரிழப்பு...
4 March 2019 5:46 AM GMT

பாதுகாப்புபடை தாக்குதல் : தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை... 5 வீரர்கள் உயிரிழப்பு...

காஷ்மீர் மாநிலம் குப்வாரா அருகே பாதுகாப்புபடை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

மோடியின் பலத்தால் அபிநந்தன் தாயகம் திரும்பினார் -  அமித் ஷா பெருமிதம்
4 March 2019 2:28 AM GMT

"மோடியின் பலத்தால் அபிநந்தன் தாயகம் திரும்பினார்" - அமித் ஷா பெருமிதம்

விங் கமாண்டர் அபிநந்தன் தாயகம் திரும்பியதற்கு காரணம், பிரதமர் மோடியின் பலம் என பா.ஜ.க, தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

பிரபலமாகி வரும் அபிநந்தனின் மீசை
3 March 2019 11:55 AM GMT

பிரபலமாகி வரும் அபிநந்தனின் மீசை

பாகிஸ்தான் பிடியில் சிக்கி மீண்ட சென்னையை சேர்ந்த விமானப்படை வீரர் அபிநந்தனின் மீசை தற்போது பிரபலமாகி வருகிறது.

பதிலடி தாக்குதல் வெற்றியை சொல்வது பிரதமரின் கடமை - பொன் ராதாகிருஷ்ணன்
3 March 2019 9:28 AM GMT

பதிலடி தாக்குதல் வெற்றியை சொல்வது பிரதமரின் கடமை - பொன் ராதாகிருஷ்ணன்

பதிலடி தாக்குதல் வெற்றியை நாட்டு மக்களுக்கு அறிவிக்கும் கடமை பிரதமர் மோடிக்கு உள்ளதாக பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.