பிரபலமாகி வரும் அபிநந்தனின் மீசை

பாகிஸ்தான் பிடியில் சிக்கி மீண்ட சென்னையை சேர்ந்த விமானப்படை வீரர் அபிநந்தனின் மீசை தற்போது பிரபலமாகி வருகிறது.
பிரபலமாகி வரும் அபிநந்தனின் மீசை
x
பாகிஸ்தான் பிடியில் சிக்கி மீண்ட சென்னையை சேர்ந்த விமானப்படை வீரர் அபிநந்தனின் மீசை தற்போது பிரபலமாகி வருகிறது. பெங்களூருவை சேர்ந்த முகமது சந்த் என்பவர் அபிநந்தன் போன்று மீசை வைத்து உள்ளார். அபிநந்தனின் துணிச்சலை பார்த்து தான் அவருக்கு ரசிகனாகி விட்டதாக முகமது சந்த் கூறியுள்ளார். அபிநந்தன் தான் உண்மையான ஹீரோ என கூறியுள்ள சந்த், அவரது ஸ்டைலை தான் மிகவும் விரும்புவதாக கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்