புல்வாமா தாக்குதல் : அரசியல் ஆதாயம் தேட பா.ஜ.க முயற்சி - முதலமைச்சர் நாராயணசாமி

புல்வாமா தாக்குதலை வைத்து நாடாளுமன்ற தேர்தலில் ஆதாயம் தேட முயன்ற பா.ஜ.கவின் உத்தியை பாகிஸ்தான் முறியடித்துவிட்டதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
x
புல்வாமா தாக்குதலை வைத்து நாடாளுமன்ற தேர்தலில் ஆதாயம் தேட முயன்ற பா.ஜ.கவின் உத்தியை பாகிஸ்தான் முறியடித்துவிட்டதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரத்தில், தம்பட்டம் அடித்துக் கொள்ள பா.ஜ.கவுக்கு அருகதையில்லை எனவும் விமர்சித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்