"அபிநந்தனை போன்று மீசை வளர்ப்பதில் பெருமிதம் - தேசிய அடையாளமாக்கப்பட்டால் மகிழ்ச்சி"

"தேசிய அடையாளமாக்கப்பட்டால் மகிழ்ச்சி"
x
ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியான புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜூலி என்பவர், அபிநந்தனைப் போல்  மீசை வளர்ப்பதில் மகிழ்ச்சியடைவதாக கூறினார். அபிநந்தனின் மீசையை தேசிய அடையாளமாக்குவது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது மகிழ்ச்சிக்குரியது என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்