நீங்கள் தேடியது "aiadmk mlas disqualification case"
5 Feb 2019 5:24 PM IST
"11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு" - ஸ்டாலின்
திமுக ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளது - ஸ்டாலின்
2 Jan 2019 2:49 AM IST
கொடி மற்றும் ராட்சசன் பட இயக்குநர்களுடன் நடிகர் தனுஷ் இணையும் புதிய படம்
கொடி மற்றும் ராட்சசன் பட இயக்குநர்களுடன் நடிகர் தனுஷ் இணையும் புதிய படங்களின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
25 Oct 2018 4:50 AM IST
அதிகாரம் இருந்தால் எது வேண்டுமானாலும் பேசலாமா - தங்கதமிழ் செல்வன்
அதிகாரம் இருந்தால் எது வேண்டுமானாலும் பேசலாமா என தங்கதமிழ் செல்வன் கேள்வி எழுப்பினார்.
25 Oct 2018 4:46 AM IST
தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வர வாய்ப்பு - மாஃபா பாண்டியராஜன் உறுதி
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வர வாய்ப்புள்ளதாக அமைச்சர் மா.ஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
25 Oct 2018 4:43 AM IST
தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு - சாத்தியங்கள் என்ன?
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று வெளியாகவுள்ள 3வது நீதிபதியின் தீர்ப்பு, தமிழக அரசியலில் என்ன மாதிரியான சூழல்களை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது
25 Oct 2018 2:56 AM IST
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : எப்படி தீர்ப்பு வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் - அமைச்சர் தங்கமணி
18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு எப்படி வந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வோம் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
25 Oct 2018 2:53 AM IST
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : தமிழகத்தில் அரசியல் மாற்றங்கள் நிகழும் - தங்க தமிழ்ச் செல்வன்
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், இன்று வெளியாகும் தீர்ப்பினால், தமிழகத்தில் அரசியல் மாற்றங்கள் நிகழும் என்று, தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச் செல்வன், தெரிவித்துள்ளார்
25 Oct 2018 1:38 AM IST
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு - இன்று தீர்ப்பு
பரபரப்பான அரசியல் சூழலில், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், இன்று காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் 3வது நீதிபதி தீர்ப்பு வழங்குகிறார்.
24 July 2018 8:47 AM IST
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : 3வது நீதிபதி முன் விசாரணை
சென்னை உயர்நீதிமன்ற 3வது நீதிபதி முன்பு 2-வது நாளாக இன்றும் விசாரணை தொடர உள்ளது.
23 July 2018 8:58 AM IST
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு : 3 வது நீதிபதி முன்னிலையில் இன்று விசாரணை
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கின் விசாரணை 3-வது நீதிபதி சத்யநாராயணன் முன்பு இன்று தொடங்குகிறது.