"11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு" - ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளது - ஸ்டாலின்
x
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய கோரிய வழக்கில் தீர்ப்பு வந்தவுடன், திமுக ஆட்சிக்கு வர  வாய்ப்புள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மானாமதுரையில் திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய அவர், ஆனால் கொல்லைபுறமாக ஆட்சிக்கு வர திமுக விரும்புவில்லை என்றார். மேலும், அதிமுகவினர் கூறுவது போல் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததற்கு திமுக தொடர்ந்த வழக்கு காரணமல்ல என்றும் கூறிய ஸ்டாலின், தேர்தலை முறையாக நடத்தவே திமுக வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்