நீங்கள் தேடியது "Disqualification case"
1 Feb 2020 6:49 PM IST
11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு பிப். 4ம் தேதி விசாரணை - உச்சநீதிமன்றம்
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு வரும் 4 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
5 Feb 2019 5:24 PM IST
"11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு" - ஸ்டாலின்
திமுக ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளது - ஸ்டாலின்
26 Oct 2018 12:37 AM IST
"மேல்முறையீடு : நாளை காலை முடிவு அறிவிப்பு" - தினகரன் பேட்டி
அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்க அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் மதுரை சென்றுள்ளார்.
25 Oct 2018 1:28 PM IST
தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து கவலையில்லை - ஸ்டாலின்
காலியாகவுள்ள திருப்பரங்குன்றம், திருவாரூர் உள்ளிட்ட 20 தொகுதிகளில், இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

