நீங்கள் தேடியது "Ahmadabad Full Lock down"

அகமதாபாத்தில் 57 மணிநேரத்திற்கு ஊரடங்கு
20 Nov 2020 12:49 PM GMT

அகமதாபாத்தில் 57 மணிநேரத்திற்கு ஊரடங்கு

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, 57 மணிநேரத்திற்கு கடுமையான ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.