நீங்கள் தேடியது "Affected Person Cure"

கொரோனாவில் இருந்து குணம் அடைந்த இளைஞர் - மகிழ்ச்சியுடன் வழியனுப்பிய மருத்துவர்கள், செவிலியர்கள்
10 April 2020 10:15 AM GMT

கொரோனாவில் இருந்து குணம் அடைந்த இளைஞர் - மகிழ்ச்சியுடன் வழியனுப்பிய மருத்துவர்கள், செவிலியர்கள்

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஈரோட்டை சேர்ந்த இளைஞர் குணமடைந்த நிலையில் அவர் இன்று வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.