நீங்கள் தேடியது "affected 792 peoples Donald Trump Condemn United Nations"

கொரோனா குறித்து ஜனவரி 14ல் உலக சுகாதார அமைப்பு கூறியது தவறானது - அமெரிக்க அதிபர் டிரம்ப்
9 April 2020 2:46 AM GMT

"கொரோனா குறித்து ஜனவரி 14ல் உலக சுகாதார அமைப்பு கூறியது தவறானது" - அமெரிக்க அதிபர் டிரம்ப்

கொரோனா குறித்து கடந்த ஜனவரி 14ஆம் தேதியன்று உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், மனிதனிடம் இருந்து மனிதனுக்கு அது பரவாது என தெரிவிக்கப்பட்டது என்று உலக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.