நீங்கள் தேடியது "ADMK Minister"

5 மாநில தேர்தல் - எந்த எதிர்பார்ப்பும் இல்லை - அமைச்சர் பாண்டியராஜன்
11 Dec 2018 9:19 AM GMT

5 மாநில தேர்தல் - எந்த எதிர்பார்ப்பும் இல்லை - அமைச்சர் பாண்டியராஜன்

5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து, அதிமுகவிற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை என தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

கேள்விக்கென்ன பதில் - அமைச்சர் தங்கமணி (03/11/2018)
3 Nov 2018 5:03 PM GMT

கேள்விக்கென்ன பதில் - அமைச்சர் தங்கமணி (03/11/2018)

கேள்விக்கென்ன பதில் - அமைச்சர் தங்கமணி (03/11/2018) - இடைத்தேர்தலை தள்ளிவைக்க காரணம் தேடுகிறதா அதிமுக ?

இடைத்தேர்தல்களை தள்ளிவைக்க பருவநிலையை காரணம் காட்டுவது சரியா?  - அமைச்சர் தங்கமணி பதில்
3 Nov 2018 8:11 AM GMT

இடைத்தேர்தல்களை தள்ளிவைக்க பருவநிலையை காரணம் காட்டுவது சரியா? - அமைச்சர் தங்கமணி பதில்

மழையை காரணம் காட்டி இடைத்தேர்தல், தள்ளி வைக்கப்பட்டது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார்.

தொகுதிக்கு வரவில்லை என்பதா? - இளைஞரிடம் ஆவேசமாக பேசிய தம்பிதுரை
30 Oct 2018 8:27 AM GMT

தொகுதிக்கு வரவில்லை என்பதா? - இளைஞரிடம் ஆவேசமாக பேசிய தம்பிதுரை

தொகுதிக்கு வரவில்லை என்று கூறுவது இப்போது ஃபேஷனாகி விட்டது என, மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இருந்து கோயம்புதூருக்கு 12 வழி  சாலை அமைக்க திட்டம் - தம்பிதுரை
31 Aug 2018 12:54 PM GMT

திருச்சியில் இருந்து கோயம்புதூருக்கு 12 வழி சாலை அமைக்க திட்டம் - தம்பிதுரை

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஆகியோர் கரூரில் கிராம மக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தனர்.

75,448 பயணாளிகளுக்கு கறவை பசுக்கள் வழங்கப்பட்டுள்ளது - உடுமலை ராதாகிருஷ்ணன்
10 Aug 2018 2:06 AM GMT

"75,448 பயணாளிகளுக்கு கறவை பசுக்கள் வழங்கப்பட்டுள்ளது" - உடுமலை ராதாகிருஷ்ணன்

2016-17 நிதி ஆண்டில் இலவச திட்டங்களுக்கு வெகுவாக நிதி குறைக்கப்பட்டது என்ற தகவலை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மறுத்துள்ளார்.

இயற்கை பிரசவம் என்று மக்களை ஏமாற்றினால் நடவடிக்கை - ஆர்.பி உதயகுமார்
4 Aug 2018 12:45 PM GMT

இயற்கை பிரசவம் என்று மக்களை ஏமாற்றினால் நடவடிக்கை - ஆர்.பி உதயகுமார்

இயற்கை பிரசவம் என்ற பெயரில் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.