நீங்கள் தேடியது "Adhavan Aditan"
23 March 2020 5:03 PM IST
"டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும்" - அமைச்சர் கடம்பூர் ராஜு
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
8 March 2020 5:28 PM IST
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் திருவுருவ சிலைக்கு கண்ணன் ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை
திருச்செந்தூரில் பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
23 Feb 2020 3:30 PM IST
தாமிரபரணி - கருமேனியாறு இணைப்பு திட்டம் : "வசந்தகுமார் பலமுறை வலியுறுத்தினார்" - எடப்பாடி பழனிசாமி
தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டப் பணிகள் விரைவில் துவங்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
23 Feb 2020 12:06 AM IST
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு விழா - நற்பணி மன்றம் சார்பில் பிரமாண்ட விருந்து
பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கு பிரமாண்ட விருந்து உபசரிப்பு நடைபெற்றது.
22 Feb 2020 9:17 PM IST
மணிமண்டப திறப்பு விழா : "முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி" - பாலசுப்பிரமணியன் ஆதித்தன்
மணிமண்டப திறப்பு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு தினத்தந்தி குழும நிர்வாக இயக்குநர் நினைவு பரிசு வழங்கினார்.
22 Feb 2020 6:28 PM IST
"தினத்தந்தியை புது உச்சத்திற்கு கொண்டு சென்றவர் பா.சிவந்தி ஆதித்தனார்" - எடப்பாடி பழனிசாமி
தினத்தந்தியை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றவர் பா.சிவந்தி ஆதித்தனார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
22 Feb 2020 6:21 PM IST
"பா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு பாடமாக விளங்குகிறது" - ஓ. பன்னீர் செல்வம்
கடின உழைப்பால் உயர்ந்தவர் சிவந்தி ஆதித்தனார் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
14 Jan 2020 1:56 AM IST
முதலமைச்சர் பழனிசாமியுடன் பாலசுப்பிரமணியன் ஆதித்தன் சந்திப்பு: பொங்கல் வாழ்த்து தெரிவித்தார், தினத்தந்தி குழும நிர்வாக இயக்குநர்
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் தினத்தந்தி குழும நிர்வாக இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.