டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் திருவுருவ சிலைக்கு கண்ணன் ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை

திருச்செந்தூரில் பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
x
திருச்செந்தூரில் பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அங்குள்ள நூலகத்திற்கு சென்று பார்வையிட்டார். அப்போது காயாமொழியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்