முதலமைச்சர் பழனிசாமியுடன் பாலசுப்பிரமணியன் ஆதித்தன் சந்திப்பு: பொங்கல் வாழ்த்து தெரிவித்தார், தினத்தந்தி குழும நிர்வாக இயக்குநர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் தினத்தந்தி குழும நிர்வாக இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
முதலமைச்சர் பழனிசாமியுடன் பாலசுப்பிரமணியன் ஆதித்தன் சந்திப்பு: பொங்கல் வாழ்த்து தெரிவித்தார், தினத்தந்தி குழும நிர்வாக இயக்குநர்
x
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் தினத்தந்தி குழும நிர்வாக இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது , மாலைமலர் இயக்குநர்  பா. சிவந்தி ஆதித்தன், தந்தி டிவி இயக்குனர் ஆதவன் ஆதித்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்