நீங்கள் தேடியது "act of resilience"

சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட உரிமையாளரை பிரிய மறுத்த நாய்  - நெகிழ்ச்சி அடைய வைக்கும் நாயின் செயல்
11 Jun 2021 3:57 AM GMT

சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட உரிமையாளரை பிரிய மறுத்த நாய் - நெகிழ்ச்சி அடைய வைக்கும் நாயின் செயல்

துருக்கியில் பெண் ஒருவர் ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்படுவதை அறிந்து வளர்ப்பு நாய் மருத்துவமனை வரை சென்ற நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.