நீங்கள் தேடியது "Accepting"

காங். தலைமையை ஏற்க பாமக,மதிமுக,கமல் ஆர்வம் - திருநாவுக்கரசர்
6 Aug 2018 12:53 PM GMT

காங். தலைமையை ஏற்க பாமக,மதிமுக,கமல் ஆர்வம் - திருநாவுக்கரசர்

தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையை ஏற்க கமல்ஹாசன் கட்சி உட்பட பல கட்சிகள் ஆர்வம் காட்டுவதாக மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.