நீங்கள் தேடியது "abdul kalam"
29 July 2023 7:05 AM GMT
"அப்துல் கலாமின் எதிரிகள்.." - ராமேஸ்வரத்தில் பரபரப்பை கிளப்பிய அமித் ஷா
27 July 2023 4:59 AM GMT
இந்தியாவின் ஏவுகணை மனிதர்... 11ஆம் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சாதித்தவை...
15 Oct 2022 2:54 AM GMT
இன்று அப்துல் கலாமின் 91-ஆவது பிறந்த தினம் - மின் விளக்குகளால் ஜொலிக்கும் தேசிய நினைவகம்
27 July 2022 9:04 AM GMT
பொக்ரான் நாயகன்.. ஏவுகணை மனிதர் - அப்துல் கலாம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்
5 Jun 2022 11:36 AM GMT
செடியைக் கொண்டு வரையப்பட்ட கலாம், விவேக் ஓவியங்கள்
#kallakkurichi இன்று உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு ஓவியர் ஒருவர், செடியைப் பயன்படுத்தி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மற்றும் நடிகர் விவேக்கின் ஓவியங்களை வரைந்து அசத்தியுள்ளார்.
23 Feb 2020 9:16 PM GMT
மரம் வளர்ப்பதை ஊக்குவிக்க முயற்சி - அப்துல் கலாம் முகம் போல் நின்ற மாணவர்கள்
மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கும் விதமாக கடலூரில் 700 மாணவர்களை கொண்டு அப்துல்கலாம் முகம் அமைக்கப்பட்டது.
15 Oct 2019 3:08 PM GMT
ரூ.11 லட்சம் செலவில் 19 ஆயிரம் அப்துல் கலாம் புத்தகங்கள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்
சிவகங்கை மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எழுதிய புத்தகத்தை தனது சொந்த முயற்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் வழங்கினார்.
15 Oct 2019 2:58 PM GMT
அப்துல்கலாம் நினைவிடத்தை 65 லட்சம் பேர் பார்வையிட்டதாக தகவல்
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடத்தை, இதுவரை 65 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கூறினார்.
15 Oct 2019 10:39 AM GMT
"நடிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் அனைவரும் மரங்கள் வளர்ப்பதை ஊக்கப்படுத்த வேண்டும்"- நடிகர் விவேக்
நடிகர்கள் மட்டுமின்றி மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள அனைவரும், மரம் வளர்ப்பையும், குளம் தூர்வாருவதையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்
14 Oct 2019 8:56 AM GMT
அப்துல்கலாம் பிறந்தநாள் : டுவிட்டரில் டிரெண்டிங் செய்யும் விவேக்
அப்துல்கலாமின் பிறந்தநாளையொட்டி, மரம் வளர்ப்பு தொடர்பாக நடிகர் விவேக், சமூக வலைதளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.