செடியைக் கொண்டு வரையப்பட்ட கலாம், விவேக் ஓவியங்கள்

#kallakkurichi இன்று உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு ஓவியர் ஒருவர், செடியைப் பயன்படுத்தி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மற்றும் நடிகர் விவேக்கின் ஓவியங்களை வரைந்து அசத்தியுள்ளார்.
x

இன்று உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு ஓவியர் ஒருவர், செடியைப் பயன்படுத்தி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மற்றும் நடிகர் விவேக்கின் ஓவியங்களை வரைந்து அசத்தியுள்ளார்.

"படம் வரைய தூரிகை வேண்டாம்...செடியின் இலைகளே போதும்" என்று...இலைகளைத் தூரிகையாக்கி...இருபெரும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களான அப்துல் கலாம் மற்றும் நடிகர் விவேக்கின் ஓவியங்களை அச்சு அசலாக வரைந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் ஓவியர் செல்வம்.


Next Story

மேலும் செய்திகள்