அப்துல்கலாம் நூல் வெளியீட்டு விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
உயர் பதவியில் இருந்த நேரத்திலும், சாதாரண தொழிலாளிடம் நல்லுறவு பேணியவர் கலாம்
உலகமே வியக்கும் அளவிற்கு ஒரு விஞ்ஞானியாக விஸ்வரூபம் எடுத்தார் அப்துல்கலாம்
நமது வாழ்க்கையின் மிகப்பெரிய வழிகாட்டியாக இருக்கும் கலாமின் புத்தகம் இருக்கும்