அப்துல்கலாம் நினைவிடத்தை 65 லட்சம் பேர் பார்வையிட்டதாக தகவல்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடத்தை, இதுவரை 65 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கூறினார்.
அப்துல்கலாம் நினைவிடத்தை 65 லட்சம் பேர் பார்வையிட்டதாக தகவல்
x
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடத்தை, இதுவரை 65 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கூறினார். அப்துல்கலாமின்  88வது பிறந்த நாளை முன்னிட்டு பேக்கரும்பில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் மலர்தூவி மரியாதை செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்