நீங்கள் தேடியது "55000 cas on road"

55,000 ரூபாயை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு
13 Aug 2018 5:05 AM GMT

55,000 ரூபாயை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு

விழுப்புரத்தில் சாலையில் கிடந்த 55 ஆயிரம் ரூபாயை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் நேரில் அழைத்து பாராட்டினார்.